முந்துங்கள்! முதல் 5000 நபர்களுக்கு மட்டுமே!

sathya

Voltas Maha Adjustable Inverter AC

ஒரு காலத்துல ஏ.சி இருக்குற வீட்ட ஆச்சரியமா பார்த்த காலம் போய்டுச்சு. இப்போ மாநகரங்களில் இருந்து கிராமங்கள் வரைக்கும் ஏ.சி முக்கியமான பொருளாக மாறி வருது.

இன்னைக்கு போற போக்குல ஏ.சியை வாங்கிட்டு போக முடியாது. அதுக்கு ஆகுற மெயிண்டனன்ஸ் செலவுல இருந்து கரண்டு பில் வரைக்கும் ஒவ்வொரு விஷயமும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கு.

வோல்டாஸ் மகா அட்ஜஸ்டபிள் இன்வெட்டர் ஏசியானது தனித்துவமான 5 ஸ்டேஜ் அட்ஜஸ்டபிள் மோடைக் கொண்டுள்ளது.

sathya

அறையில் உள்ள வெப்பநிலை அல்லது மனிதர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 0.75 டன், 1 டன், 1.2 டன், 1.5 டன் மற்றும் 2 டன் என இயங்குகிறது.

sathya

சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயங்குவது மட்டுமில்லாமல் மின்சாரக் கட்டணத்தையும் இந்த ஏசி சேமிக்கிறது.

sathya

சூப்பர் ட்ரை மோடைப் பயன்படுத்தி அறையை இந்த ஏசி விரைவாக ஈரப்பதமாக்குகிறது.

sathya

மூடிய அறையில் CO2 அளவைக் குறைத்து புதிய காற்றோட்டத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. நச்சு வாயுக்களை அறையில் இருந்து நீக்க உதவுகிறது.

sathya

52 ° C-ல் கூட வோல்டாஸ் மகா இன்வெர்ட்டர் ஏ.சி அறையைக் குளிர்விக்கிறது. அறையில் அதிக வெப்பநிலை இருக்கும்பட்சத்திலும் எளிதாக அறையை குளிர வைக்கிறது.

sathya

வோல்டாஸ் மகா ஏசியில் நான்கு வகையான ஃபேன் ஸ்பீட் ஆப்ஷன்கள் உள்ளன. அறையில் எந்த நிலையில் வெப்பம் நிலவினாலும் அதற்கு ஏற்ப வசதியினை வழங்குகிறது.

sathya

வோல்டாஸ் மகா ஏசியானது 100 - 290 வால்டில் வேலை செய்யக்கூடியது. மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதுகாப்பானது. ஏசியானது இயங்க தொடக்கத்தில் தேவையான மின்னழுத்தம் 100 வால்ட். எனவே, ஏசிக்கு கூடுதலாக stabilizer அவசியமில்லை!

sathya